நிறையழிதல்
1258பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம்
பெண்மை யுடைக்கும் படை.

நம்முடைய    பெண்மை  எனும் உறுதியை உடைக்கும் படைக்கலனாக
இருப்பது,  பல   மாயங்களில்   வல்ல    கள்வராம் காதலரின் பணிவான
பாகுமொழியன்றோ?