அடக்கமுடைமை
126ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றி
னெழுமையு மேமாப் புடைத்து.

உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல்
ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம்    வாழ்க்கைக்குக்
காவல் அரணாக அமையும்.