காதலரைப் பிரிந்திருக்கும் நான், பிரிவுத் துன்பம் வாராதிருக்க அவரைமறந்திருக்க முனைந்தால், என் தோள்கள் அழகு நீங்கி மெலிந்து போய்வளையல்களும் கழன்று விழுவது உறுதியடி என் தோழி.