அவர்வயின் விதும்பல்
1263உரன்நசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார்
வரனசைஇ யின்னு முளேன்.

ஊக்கத்தையே    உறுதுணையாகக்   கொண்டு   வெற்றியை விரும்பிச்
சென்றுள்ள காதலன், திரும்பி வருவான் என்பதற்காகவே நான்  உயிரோடு
இருக்கிறேன்.