அவர்வயின் விதும்பல்
1266வருகமற் கொண்க னொருநாட் பருகுவன்
பைதனோய் யெல்லாம் கெட.

என்னை    வாடவிட்டுப்    பிரிந்துள்ள காதலன், ஒருநாள் வந்துதான்
ஆகவேண்டும். வந்தால் என்  துன்பம்    முழுவதும்  தீர்ந்திட அவனிடம்
இன்பம் துய்ப்பேன்.