கண்ணின் மணியாம் எனன் காதலர் வந்தவுடன், பிரிந்திருந்த துயரின்காரணமாக அவருடன் ஊடல் கொள்வேனோ? அல்லது கட்டித் தழுவிக்கொள்வேனோ? அல்லது ஊடுதல் கூடுதல் ஆகிய இரண்டையும்இணைத்துச் செய்வேனோ? ஒன்றுமே புரியவில்லையே எனக்கு; அந்தஇன்பத்தை நினைக்கும்போது.