அவர்வயின் விதும்பல்
1268வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை யயர்கம் விருந்து.

தலைவன், தான் மேற்கொண்டுள்ள  செயலில்  வெற்றி   பெறுவானாக;
அவன்   வென்றால் என் மனைவியுடன் எனக்கு மாலைப்பொழுதில் இன்ப
விருந்துதான்.