அவர்வயின் விதும்பல்
1270பெறினென்னாம் பெற்றக்கா லென்னா முறினென்னா
முள்ள முடைந்துக்கக் கால்.

துன்பத்தைத்    தாங்கிக்   கொள்ள  முடியாமல்  மனம் நிலையிழந்து
போய்விடுமானால், பிறகு ஒருவரையொருவர் திரும்பச்   சந்திப்பதனாலோ,
சந்தித்துக் கூடுவதினாலோ, என்ன பயன்?.