குறிப்பறிவுறுத்தல்
1271கரப்பினுங் கையிகந் தொல்லாநின் னுண்க
ணுரைக்க லுறுவதொன் றுண்டு.

வெளியில் சொல்லாமல் மறைக்கப் பார்த்தாலும், நிற்காமல் தடைகடந்து
விழிகள் சொல்லக்கூடிய செய்தி   ஒன்று   உண்டு;   அதுதான்   பிரிவை
விரும்பாத காதல்.