குறிப்பறிவுறுத்தல்
1272கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்ணிறைந்த நீர்மை பெரிது.

கண்நிறைந்த அழகும்   மூங்கில்   போன்ற   தோளும் கொண்ட என்
காதலிக்குப் பெண்மைப் பண்பு நிறைந்திருப்பதே பேரழகாகும்.