குறிப்பறிவுறுத்தல்
1273மணியிற் றிகழ்தரு நூல்போன் மடந்தை
அணியிற் றிகழ்வதொன்று றுண்டு.

மணியாரத்திற்குள் மறைந்திருக்கும் நூலைப்போல  இந்த  மடந்தையின்
அழகுக்குள்ளே என்னை மயக்கும் குறிப்பு ஒன்று உளது.