குறிப்பறிவுறுத்தல்
1274முகைமொக்கு ளுள்ளது நாற்றம்போற் பேதை
நகைமொக்கு ளுள்ளதொன் றுண்டு.

மலராத  அரும்புக்குள்  நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு
பெண்ணின் புன்னகையென்ற   அரும்புக்குள்  அவளது காதலனைப்பற்றிய
நினைவும் நிரம்பியிருக்கிறது.