வண்ணமிகு வளையல்கள் அணிந்த என் வடிவழகியின்குறும்புத்தனமான பார்வையில், என்னைத் துளைத்தெடுக்கும் துன்பத்தைத்தீர்க்கும் மருந்தும் இருக்கிறது.