குறிப்பறிவுறுத்தல்
1277தண்ணந் துறைவன் றணந்தமை நம்மினு
முன்ன முணர்ந்த வளை.

குளிர்ந்த நீர்த் துறைக்கு உரிய காதலன் உடலால் கூடியிருக்கும் போது,
உள்ளத்தால் பிரியும் நினைவு  கொண்டதை  என்  வளையல்கள்  எனக்கு
முன்னரே உணர்ந்து கழன்றன போலும்!