குறிப்பறிவுறுத்தல்
1278நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமு
மெழுநாளே மேனி பசந்து.

நேற்றுத்தான் எம் காதலர் பிரிந்து சென்றார்;  எனினும்,  பல  நாட்கள்
கழிந்தன என்பது போல் பசலை நிறம் எம்மைப் பற்றிக்  கொண்டதே.