குறிப்பறிவுறுத்தல்
1280பெண்ணினாற் பெண்மை யுடைத்தென்ப கண்ணினாற்
காமநோய் சொல்லி யிரவு.

காதல்  வேட்கையைக் கண்களால் உணர்த்திக் காதலனுடன் போவதற்கு
இரந்து நிற்கும்போது   பெண்மைக்குப்  பெண்மை   சேர்த்தாற்  போன்று
இருக்கின்றது.