புணர்ச்சிவிதும்பல்
1281உள்ளக் களித்தலுங் காண மகிழ்தலுங்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

மதுவை  அருந்தினால்தான்  இன்பம், ஆனால்,  காதல்  அப்படியல்ல;
நினைத்தாலே இன்பம்; காதலர்கள் ஒருவரையொருவர் கண்டாலே இன்பம்.