புணர்ச்சிவிதும்பல்
1282தினைத்துணையும் மூடாமை வேண்டும் பனைத்துணையும்
காம நிறைய வரின்.

பனையளவாகக்    காதல்   பெருகிடும்   போது தினையளவு ஊடலும்
கொள்ளாமல் இருக்க வேண்டும்.