புணர்ச்சிவிதும்பல்
1283பேணாது பெட்பவே செய்யினுங் கொண்கனைக்
காணா தமையல கண்.

என்னை   அரவணைக்காமல்   தமக்கு  விருப்பமானவற்றையே செய்து
கொண்டிருந்தாலும், என்   கண்கள்    அவரைக்    காணாமல்  அமைதி
அடைவதில்லை.