குறள் முதற்குறிப்பு அகரவரிசை
புணர்ச்சிவிதும்பல்
1284
ஊடல்கட் சென்றேன்மன் றோழி யதுமறந்து
கூடற்கட் சென்றதென் னெஞ்சு.
ஊடுவதற்காகச் சென்றாலும்கூட அதை நெஞ்சம் மறந்து விட்டுக்
கூடுவதற்கு இணங்கி விடுவதே காதலின் சிறப்பு.