கண்ணில் மை தீட்டித் கொள்ளும் பொழுது அந்த மை தீட்டும்,கோலைக் காணாதது போலவே, காதலனைக் காணும்பொழுது அவன்என்னைப் பிரிந்து சென்ற குற்றத்தை மறந்து விடுகிறேன்.