புணர்ச்சிவிதும்பல்
1286காணுங்காற் காணேன் தவறாய காணாக்காற்
காணேன் தவறல்ல வை.

அவரைக்    காணும்பொழுது அவர் குற்றங்களை நான் காண்பதில்லை;
அவரைக்   காணாதபொழுது அவர் குற்றங்களைத் தவிர வேறொன்றையும்
நான் காண்பதில்லை.