புணர்ச்சிவிதும்பல்
1289மலரினு மெல்லிது காமஞ் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்.

காதல்      இன்பம், மலரைவிட மென்மையானது.  அதனை    அதே
மென்மையுடன் நுகருபவர்கள் சிலரே ஆவார்கள்.