புணர்ச்சிவிதும்பல்
1290கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுத
லென்னினுந் தான்விதுப் புற்று.

விழிகளால்   ஊடலை   வெளியிட்டவள், கூடித் தழுவுவதில் என்னைக்
காட்டிலும் விரைந்து செயல்பட்டு என்னோடு கலந்து விட்டாள்.