நெஞ்சொடுபுலத்தல்
1292உறூஅ தவர்கண்ட கண்ணு மவரைச்
செறாஅரெனச் சேறியென் னெஞ்சு.

நெஞ்சே! நம்மிடம் அன்பு காட்டாதவர் அவர் எனக்   கண்ட  பிறகும்,
நம்மை வெறுக்க மாட்டார் என நம்பி அவரிடம் செல்கின்றாயே.