நெஞ்சொடுபுலத்தல்
1293கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு கவர்பின் செலல்.

நெஞ்சே! நீ  எனை  விடுத்து  அவரை   விரும்பிப்  பின் தொடர்ந்து
செல்வது,     துன்பத்தால்    அழிந்தோர்க்கு  நண்பர்கள்  துணையிருக்க
மாட்டார்கள் என்று சொல்வது போலவோ?