நெஞ்சே! முதலில் ஊடல் செய்து பிறகு அதன் பயனைக் கூடலில்நுகர்வோம் என நினைக்க மாட்டாய்; எனவே அதைப்பற்றி உன்னிடம் யார்பேசப் போகிறார்கள்? நான் பேசுவதாக இல்லை.