நெஞ்சொடுபுலத்தல்
1295பெறாஅமை அஞ்சும் பெறிற்பிரி வஞ்சும்
அறாஅ விடும்பைத்தென் னெஞ்சு.

என்   நெஞ்சத்துக்குத்  துன்பம்  தொடர்   கதையாகவே  இருக்கிறது.
காதலரைக் காணவில்லையே என்று அஞ்சும்;   அவர்  வந்து  விட்டாலோ
பிரிந்து செல்வாரே என நினைத்து அஞ்சும்.