நெஞ்சொடுபுலத்தல்
1296தனியே யிருந்து நினைத்தக்கா லென்னைத்
தினிய விருந்ததென் நெஞ்சு.

காதலர்   பிரிவைத்   தனியே இருந்து நினைத்த போது என் நெஞ்சம்
என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.