நெஞ்சொடுபுலத்தல்
1297நாணும் மறந்தே னவர்மறக் கல்லாவென்
மாணா மடநெஞ்சிற் பட்டு.

அவரை    மறக்க  முடியாமல்  வாடும் என்னுடைய சிறப்பில்லாத மட
நெஞ்சத்துடன் சேர்ந்து மறக்கக் கூடாத நாணத்தையும் மறந்து விட்டேன்.