அடக்கமுடைமை
130கதம்காத்துக் கற்றடங்க லாற்றுவான் செவ்வி
யறம்பார்க்கு மாற்றி னுழைந்து.

கற்பவை  கற்றுச், சினம் காத்து, அடக்கமெனும்  பண்பு  கொண்டவரை
அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும்.