நெஞ்சொடுபுலத்தல்
1300தஞ்சந் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சத் தமரல் வழி.

நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத   போது,   மற்றவர்
உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.