புலவி
1301புல்லா திராஅப் புலத்தை யவருறும்
அல்லல்யாங் காண்கஞ் சிறிது.

ஊடல்   கொள்வதால்  அவர்  துன்ப  நோயினால் துடிப்பதைச் சிறிது
நேரம் காண்பதற்கு அவரைத் தழுவிடத் தயங்கிப் பிணங்குவாயாக.