குறள் முதற்குறிப்பு அகரவரிசை
புலவி
1305
நலத்தகை நல்லவர்க் கோரம் புலத்தகை
பூவன்ன கண்ணா ரகத்து.
மலர் விழி மகளிர் நெஞ்சில் விளையும் ஊடலே பண்பார்ந்த நல்ல
காதலர்க்கு அழகு சேர்க்கும்.