புலவி
1306துனியும் புலவியு மில்லாயிற் காமங்
கனியுங் கருக்காயும் மற்று.

பெரும்பிணக்கும்,   சிறுபிணக்கும்   ஏற்பட்டு   இன்பம்  தரும் காதல்
வாழ்க்கை அமையாவிட்டால்  அது  முற்றிப்  பழுத்து   அழுகிய   பழம்
போலவும், முற்றாத இளம் பிஞ்சைப் போலவும் பயனற்றதாகவே இருக்கும்.