ஒழுக்கமுடைமை
131ஒழுக்கம் விழுப்பந் தரலா னொழுக்க
முயிரினு மோம்பப் படும்.

ஒருவர்க்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே
உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது.