புலவிநுணுக்கம்
1313கோட்டுப்பூச் சூடினுங் காயும் மொருத்தியைக்
காட்டிய சூடினீ ரென்று.

கிளையில்   மலர்ந்த     பூக்களைக்      கட்டி    நான்   அணிந்து
கொண்டிருந்தாலும்,        வேறொருத்திக்குக்        காட்டுவதற்காகவே
அணிந்திருக்கிறீர் எனக்கூறி சினம் கொள்வாள்.