"யாரைக் காட்டிலும் உன்னிடம் நான் காதல் மிகுதியாகக்கொண்டுள்ளேன்" என்று இயல்பாகச் சொன்னதைக் கூடக் காதலி தவறாகஎடுத்துக்கொண்டு "யாரைக்காட்டிலும் யாரைக் காட்டிலும்" எனக்கேட்டுஊடல் புரியத் தொடங்கி விட்டாள்.