"இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம்" என்று நான் சொன்னவுடன்"அப்படியானால் மறு பிறப்பு என ஒன்று உண்டோ? அப்போதுநம்மிடையே பிரிவு ஏற்படுமெனக் கூறுகிறாயா?" எனக் கேட்டுக்கண்கலங்கினாள் காதலி.