ஒழுக்கமுடைமை
132பிரிந்தோம்பிக் காக்க வொழுக்கந் தெரிந்தோம்பித்
தேரினும் மஃதே துணை.

எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே   சிறந்த
துணை   என்பதால்,  எத்தகைய  துன்பத்தை  ஏற்றாவது  அதைக்  காக்க
வேண்டும்.