புலவிநுணுக்கம்
1320நினைத்திருந்து நோக்கினுங் காயும் மனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீ ரென்று.

ஒப்பற்ற    அவளுடைய    அழகை  நினைத்து  அவளையே  இமை
கொட்டாமல் பார்த்துக்   கொண்டிருந்தாலும், யாருடன் என்னை  ஒப்பிட்டு
உற்றுப் பார்க்கிறீர் என்று கோபம் கொள்வாள்.