எந்தத் தவறும் இல்லாத நிலையிலும்கூட காதலர்க்கிடையே தோன்றும்ஊடல், அவர்களின் அன்பை மிகுதியாக வளர்க்கக் கூடியது.