காதலரிடையே மலர்ந்துள்ள நல்லன்பு சற்று வாடுவதற்கு, ஊடுதல்காரணமாக இருந்தாலும் அதனால் விளைகிற சிறிய துன்பம்பெருமையுடையதேயாகும்.