நிலத்தோடு நீர் கலந்தது போல அன்புடன் கூடியிருக்கும்காதலரிடத்தில் ஊடல் கொள்வதை விடப் புதிய உலகம் வேறொன்றுஇருக்க முடியுமா?