இறுகத் தழுவி இணை பிரியாமல் இருப்பதற்குக் காரணமாக ஊடல்அமைகிறது. அந்த ஊடலில்தான் என் உள்ளத்து உறுதியைக் குலைக்கும்படைக்கலனும் இருக்கிறது.