ஊடலுவகை
1325தவறில ராயினுந் தாம்வீழ்வார் மென்றோ
ளகறலி னாங்கொன் றுடைத்து.

தவறே     செய்யாத    நிலையிலும்கூட     தன்னுள்ளம்  கொள்ளை
கொண்டவளின்  ஊடலுக்கு    ஆளாகி  அவளது மெல்லிய தோள்களைப்
பிரிந்திருப்பதில் ஓர் இன்பம் இருக்கிறது.