ஊடலுவகை
1326உணலினு முண்ட தறலினிது காமம்
புணர்தலி னூட லினிது.

உணவு  அருந்துவதைவிட,  அருந்திய உணவு செரிப்பதிலே ஒரு சுகம்.
அதைப்போல்   உடலுறவைவிட  ஊடல் கொள்வதிலேயே காதலர்க்கு ஒரு
சுகம்.