ஊடல் என்கிற இனிய போரில் தோற்றவர்தான் வெற்றி பெற்றவராவார்.இந்த உண்மை ஊடல் முடிந்து கூடிமகிழும்போது உணரப்படும்.