ஒழுக்கமுடைமை
137ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை யிழுக்கத்தி
னெய்துவ ரெய்தாப் பழி.

நல்ல  நடத்தையினால்  உயர்வு  ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி
வந்து சேரும்.