ஒழுக்கமுடைமை
138நன்றிக்கு வித்தாகு நல்லொழுக்கந் தீயொழுக்க
மென்று மிடும்பை தரும்.

நல்லொழுக்கம்,   வாழ்க்கையில்   நன்மைக்கு   வித்தாக   அமையும்.
தீயொழுக்கம், தீராத துன்பம் தரும்.